அசாம், கேரளம், புதுச்சேரி வாக்குப்பதிவு: 1 மணி நிலவரம்

0பார்த்தது
அசாம், கேரளம், புதுச்சேரி வாக்குப்பதிவு: 1 மணி நிலவரம்
அசாம் (126 தொகுதிகள்), கேரளா (140), புதுச்சேரி (30) ஆகிய மாநிலங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அசாமில் பாஜக - காங்கிரஸ் இடையேயும், கேரளாவில் மும்முனைப் போட்டியும், புதுச்சேரியில் நான்கு முனை போட்டியும் நிலவுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அசாமில் 59.63%, புதுச்சேரியில் 56.83%, கேரளாவில் 49.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி