சட்டப்பேரவை தேர்தல்.. பாஜக திடீர் ஆலோசனை கூட்டம்

2811பார்த்தது
சட்டப்பேரவை தேர்தல்.. பாஜக திடீர் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தனது அரசியல் பணியை திவீரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் இன்று (பிப்.14) ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் வியூகம், பிரதமர் மோடி வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you