ரயில்வே தேர்வு வாரியம் (RRB) 11,127 துணை லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குப் பதவிகளுக்கேற்ப 10-ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்த 18-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ₹19,900 - ₹63,200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூன் 14, 2026-க்குள் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.