ஜோதிடம் டூ அரசியல்.. தவெக எம்எல்ஏ கனிமொழியின் அரசியல் பயணம்

5515பார்த்தது
ஜோதிடம் டூ அரசியல்.. தவெக எம்எல்ஏ கனிமொழியின் அரசியல் பயணம்
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் கனிமொழி சந்தோஷ். வழக்கறிஞராக கல்வி பயின்றுள்ள இவர், ஜோதிடத் துறையிலும் செயல்பட்டு வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வேட்பாளராக கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், 1,46,466 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். மே 11, 2026 அன்று எம்எல்ஏவாக பதவியேற்றார். தற்போது தொகுதி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி