இனியாவது மக்கள் விசிலை விட்டு விவசாயத்த தொட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் தாராபுரத்தில் நேற்று பரப்புரையில் பேசிய அவர், “Current இல்ல விசில் எடுத்து ஊது வந்துடும். தண்ணி இல்ல விசில் எடுத்து ஊது வந்துடும். என் தம்பி காட்டுன படத்துக்கிட்ட என் படம் எடுப்படல. தவெக அரசு செயல்படுத்தும் திட்டங்களை சொல்ல வேண்டும்; சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் இன்னும் தவெக -
திமுக என பேசி வருகிறார் என்றார்.
நன்றி: புதிய தலைமுறை