41 வயதில் சபலம்.. பெண்ணுடன் தனிமை.. இறுதியில் அதிர்ச்சி

3302பார்த்தது
41 வயதில் சபலம்.. பெண்ணுடன் தனிமை.. இறுதியில் அதிர்ச்சி
பெங்களூரில் 41 வயது நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். டேட்டிங் செயலி மூலம் 36 வயது பெண்ணுடன் நட்பான அவர் அப்பெண் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இருவரும் மது அருந்திய போது அங்கு 4 பேர் திடீரென வந்து போதைப்பொருள் எப்படி இங்கு வந்தது? போலீசில் சொல்லாமல் இருக்க ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினர். தன்னிடம் இருந்த ரூ.2 லட்சத்தை கொடுத்ததால் அவரை விடுவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் அப்பெண் உட்பட 6 பேரை போலீஸ் கைது செய்தது.

தொடர்புடைய செய்தி