அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனை

39பார்த்தது
அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனை
மகளிர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற புதிய உலகச் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார். நியூசிலாந்தின் நட்சத்திர வீராங்கனை சூசி பேட்ஸின் (367 போட்டிகள்) சாதனையை முறியடித்து, தனது 368-வது சர்வதேச போட்டியில் விளையாடி இந்த வரலாற்று மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இதுவரை 197 டி20 போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்தி