தனுஷின் "இட்லி கடை" இறுதிக்கட்ட படப்பிடிப்பு

3251பார்த்தது
தனுஷின் "இட்லி கடை" இறுதிக்கட்ட படப்பிடிப்பு
நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ளனர். அங்கு அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி