பட்டப்பகலில் பூங்காவில் வரம்பு மீறி காதல் ஜோடி அட்ராசிட்டி (வீடியோ)

4பார்த்தது
சமூக ஊடகங்களில் இளம் ஜோடி ஒன்று பூங்காவில் இருந்து முத்தமிடும் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பூங்கா ஒன்றில் உள்ள பெஞ்சில் அமர்ந்திருக்கும் காதலர்கள், உணர்ச்சி வசப்பட்டு ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுள்ளனர். பொது இடங்களில் இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறு என்று பலரும் காதல் ஜோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.