8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் சக மாணவர்கள் தாக்குதல்

4188பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு சமூகநீதி விடுதியில் தங்கி படிக்கும் மாணவன் மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விடுதிக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி