மேற்காசிய மோதல்.. ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை

3479பார்த்தது
மேற்காசிய மோதல்.. ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை
சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோர் நேற்றிரவு சந்தித்து மேற்காசிய மோதல் குறித்து ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தடையாக இருப்பதாக அராக்சி ஐ.நா. பொதுச்செயலாளரிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி