கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் MLA பரபரப்பு

1பார்த்தது
கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் MLA பரபரப்பு
பாமக எம்.எல்.எல் அருள் (ராமதாஸ் ஆதரவு) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய MLA அருள், "கொலை செய்யும் நோக்கில் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். 50க்கும் மேற்பட்டோர் நடத்திய தாக்குதலில் 6 கார்கள் சேதமடைந்துள்ளது. அன்புமணியின் டீசன்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா? எனவும், இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி