திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது தாக்குதல்.. ராகுல் காந்தி கண்டனம்

4பார்த்தது
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது தாக்குதல்.. ராகுல் காந்தி கண்டனம்
“சோனார்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; அது அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மீதும், நமது பொதுவான பாரம்பரியமாக விளங்கும் ஜனநாயகம் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும். இது பாஜகவின் பழிவாங்கும் அரசியலின் அருவருப்பான வெளிப்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி