திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது தாக்குதல்.. வெடித்த வன்முறை

11பார்த்தது
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது தாக்குதல்.. வெடித்த வன்முறை
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சாண்டிதாலா காவல் நிலையம் அருகே, திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தங்கள் கட்சி நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி மனு அளிக்கச் சென்றபோது, அங்கிருந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் வன்முறை வெடித்தது. அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you