புதைக்கப்பட்ட சடலத்தை திருட முயற்சி

90பார்த்தது
புதைக்கப்பட்ட சடலத்தை திருட முயற்சி
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கோவிந்த் என்பவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திலீப் (22) என்ற இளைஞர் உடல் நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் அன்று மாலை அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அன்று இரவே வெறும் கையால் குழிதோண்டி சடலத்தை எடுக்க முயன்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி