பாலியல் வன்கொடுமை முயற்சி.. பெண் பலி

0பார்த்தது
பாலியல் வன்கொடுமை முயற்சி.. பெண் பலி
கர்நாடகாவின் பெங்களூருவில் பாலியல் தாக்குதல் முயற்சியை எதிர்த்தபோது ஏற்பட்ட காயங்களால் திருச்சூரைச் சேர்ந்த 47 வயது பெண் உயிரிழந்தார். மே 3 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் நாய் பராமரிப்பாளராக வேலைக்குச் சென்றிருந்தார். இது தொடர்பாக பெங்களூரில் வசிக்கும் தீபக் கிருஷ்ணா என்ற சந்தேக நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியான நிலையில், அதனை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி