சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

16பார்த்தது
சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, பயணிகளின் வசதிகளுக்காக 8 ரயில்கள் மாம்பலம் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும். நாளை (பிப்.22) முதல் ஏப்.6 வரை சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி