சிக்கன் பிரியர்களே கவனம்! தவிர்க்க வேண்டிய கோழியின் பாகங்கள்

0பார்த்தது
சிக்கன் பிரியர்களே கவனம்! தவிர்க்க வேண்டிய கோழியின் பாகங்கள்
கோழி இறைச்சி சிறந்த புரதச்சத்து மிக்க உணவாக இருந்தாலும், அதன் சில குறிப்பிட்ட பாகங்களை உண்பது உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அதிக கொழுப்பு நிறைந்த தோல் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் வாழக்கூடிய கழுத்து, தலை, நுரையீரல், இரைப்பை மற்றும் வால் போன்ற பாகங்களை தவிர்ப்பது அவசியமாகும். இந்த பாகங்களை உண்பதால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சுத்தமான தசை பகுதியை மட்டும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.

தொடர்புடைய செய்தி