கவனக்குறைவு பிரச்சனை: ஃபோகஸ் செய்ய நிபுணர்கள் தரும் எளிய டிப்ஸ்

32பார்த்தது
தற்போது பலரும் உடல்நலப் பிரச்சனைகளுடன் மன ரீதியான பிரச்சனைகளையும், குறிப்பாக கவனக்குறைவு சிக்கலையும் சந்திக்கின்றனர். இதற்கு அதிகமான மொபைல் பயன்பாடு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை சரிசெய்ய, எழுந்தவுடன் மொபைலை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அத்துடன், ஒரு வேலையை குறைந்தது 25 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் கவனத்தை செலுத்த முடியும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி