பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை முதல் அமலாகும் புதிய விதிகள்

69பார்த்தது
பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை முதல் அமலாகும் புதிய விதிகள்
பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் பல புதிய விதிமுறைகள் நாளை (ஆக.1) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி இந்திய ரயில்வேயில் தத்கல் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய டோக்கன் முறை அறிமுகமாகிறது. ஒவ்வொரு மாதமும் போல எல்பிஜி சிலிண்டர் விலையும் திருத்தப்பட உள்ளது. ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அபராதத்துடன் தாமதமான (Belated) ITR தாக்கல் செய்ய வேண்டும். சில வங்கிகளின் கிரெடிட் கார்டு கட்டணங்கள், ரிவார்டு பாயிண்ட்ஸ் உள்ளிட்ட விதிகளிலும் மாற்றங்கள் அமலாகின்றன.

தொடர்புடைய செய்தி