ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு டிச.31-க்குள் இதை பண்ணுங்க

9798பார்த்தது
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு டிச.31-க்குள் இதை பண்ணுங்க
மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். வெளிமாநிலம் அல்லது வெளி மாவட்டங்களில் பணிபுரிபவர்கள், தங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு அட்டை நகலுடன் சென்று இந்த பதிவை செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி