SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் அமல்

6258பார்த்தது
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் அமல்
ரூ.25,000-க்கு மேல் IMPS-ல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டண வசூல் முறையை இன்று (பிப்., 15) முதல் SBI அமல்படுத்துகிறது. ரூ.25,000 முதல் 1 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைக்கு ரூ.2 சேவைக் கட்டணம் மற்றும் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி கட்டணம் வசூலிக்கப்படும். இது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி