AUS U19 vs IND U19: இந்திய அணி 144 ரன்களுடன் முன்னிலை

8728பார்த்தது
AUS U19 vs IND U19: இந்திய அணி 144 ரன்களுடன் முன்னிலை
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இளையோருக்கான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது ஹெனில் படேல் 22* ரன்களுடனும், தீபேஷ் தேவேந்திரன் 6* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி