ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

2பார்த்தது
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை
சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுகிறது என்ற புகாரின் அடிப்படையில், ஆஸ்திரேலிய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, புதிய “ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024” படி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்யப்படுகிறது. இந்தச் சட்டம் டிசம்பர் 10 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸும் எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி