இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க 'ககன்யான்' விண்வெளி திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய
பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அறிவித்துள்ளார். இதற்காக, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விண்கலத்தை கண்காணிக்கவும் ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் இஸ்ரோவின் அதிநவீன கண்காணிப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இரு நாடுகளின் இந்த விண்வெளிக் கூட்டு முயற்சி அறிவியல் நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.