டி20 உலகக் கோப்பை.. ஆஸி., முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து

3495பார்த்தது
டி20 உலகக் கோப்பை.. ஆஸி., முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து
துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். கம்மின்ஸ், ஹேசில்வுட் காயத்தால் விலகியதும், டிம் டேவிட் முழு உடல்தகுதி பெறாததும் அணியின் பின்னடைவுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறந்த வீரர்களும், அனுபவ வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடாததும், கேமரூன் கிரீன், டிம் டேவிட் போன்றோர் போதுமான ரன்கள் எடுக்காததும் தோல்விக்கு வழிவகுத்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி