INDvsAUS: 4வது டி20ல் ஆஸ்திரேலியாவுக்கு 168 ரன்கள் இலக்கு

4920பார்த்தது
INDvsAUS: 4வது டி20ல் ஆஸ்திரேலியாவுக்கு 168 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 வர்கள் முடிவில் 167/ 8 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா 28, கில் 46 ரன்கள் எடுத்தனர். ஆஸி., தரப்பில் நாதன் எல்லிஸ், ஜாம்பா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதுவரை 3 டி20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி மாயையால் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி