ஆஸ்திரேலிய காட்டுத்தீ: 300 கட்டிடங்கள் சேதம்

4307பார்த்தது
ஆஸ்திரேலிய காட்டுத்தீ: 300 கட்டிடங்கள் சேதம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வெப்பம் மற்றும் அதிக காற்று காரணமாக தீ கட்டுக்கடங்காமல் பரவுகிறது. தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடக்கிறது. இந்த காட்டுத்தீயில் 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 லட்சத்து 50 ஆயிரம் ஹேக்டேர் நிலம் தீக்கிரையாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி