கொல்கத்தாவில் கால்பந்து வீரர் மெஸ்ஸியின் சிலையை அகற்ற அதிகாரிகள் முடிவு

6610பார்த்தது
கொல்கத்தாவில் கால்பந்து வீரர் மெஸ்ஸியின் சிலையை அகற்ற அதிகாரிகள் முடிவு
கொல்கத்தாவில் கடந்தாண்டு டிசம்பரில் திறக்கப்பட்ட கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சிலையை, பாதுகாப்பு குறைபாடு காரணமாக அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் மிதமான காற்றில் இச்சிலை ஆடியதாக பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து, அதன் திருகுகள் உடனடியாக சரிசெய்யப்பட்ட போதிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலையை முழுமையாக ஆய்வு செய்த நிபுணர்கள் அதன் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டியதால், பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அதனை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி