அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. முட்டி தூக்கிய காளைகள் 3 பேருக்கு தீவிர சிகிச்சை

0பார்த்தது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. முட்டி தூக்கிய காளைகள் 3 பேருக்கு தீவிர சிகிச்சை
பொங்கல் தினத்தை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மூன்றாவது சுற்று நடந்து வரும் நிலையில் இதுவரை 12 மாடுபிடி வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். வத்திராயிருப்பு ஹரி விக்னேஷ் 22, தத்தநேரி சூர்யா 25, மேலூர் அஜய் 20, தேனூர் கோகுல செல்வன் 28 ஆகியோர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் 1,100 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி