டெல்லியில் கடும் வெயில் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
பிரதமர் மோடி கூறுகையில், “கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள். வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேனை எடுத்துச் செல்லுங்கள். தாகத்தோடு வருவோருக்கு ஒரு குவளை நீர் கொடுங்கள்” என நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் கடுமையாக உள்ள நிலையில்
பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.