எபோலா பரவல் நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம் - மத்திய அரசு

7610பார்த்தது
எபோலா பரவல் நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளுக்கு இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என்றும் எபோலா வைரஸ் உலக பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இதுவரை உறுதியாகாத போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: News 18

தொடர்புடைய செய்தி