முதல்வர் விஜய் பெயரில் விருது: எடிசன் விருதுகள் குழு அறிவிப்பு

3980பார்த்தது
முதல்வர் விஜய் பெயரில் விருது: எடிசன் விருதுகள் குழு அறிவிப்பு
சிறந்த திரை படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் எடிசன் விருதுகள் தரப்பில், அடுத்த ஆண்டு முதல் 'CM விஜய்' பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேலாயுதம், தெறி, மெர்சல் படங்களுக்காகச் சிறந்த நடிகர் விருதை விஜய் பெற்றுள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பு அவரது ரசிகர்களைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி