அயோத்தி ராமர் கோயில் காணிக்கை நிதி முறைகேடு தொடர்பாக குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணையை முடிக்கும் வரை யாரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.