B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் நிறுத்தம்.. 12th மாணவர்கள் அதிர்ச்சி

6பார்த்தது
B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் நிறுத்தம்.. 12th மாணவர்கள் அதிர்ச்சி
பிஎட் படிக்க திட்டமிட்டிருக்கும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. கல்வியியல் கல்லூரிகள் இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி