'பாகுபலி'யின் உலகளாவிய வெற்றிக்கு காரணம் - தமன்னா ஓபன் டாக்

4709பார்த்தது
'பாகுபலி'யின் உலகளாவிய வெற்றிக்கு காரணம் - தமன்னா ஓபன் டாக்
அப்போதைய சந்தை சூழலில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிராந்திய மொழி திரைப்படமாக உருவான 'பாகுபலி' மிகப்பெரிய ஆபத்தான முயற்சியாக கருதப்பட்டதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். வணிக ரீதியாக தோல்வியடைந்திருந்தால் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டிய இப்படம், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தொலைநோக்கு பார்வையாலும் எதற்கும் சமரசம் செய்யாத உறுதியான நம்பிக்கையாலும்தான் உலகளவில் பிரம்மாண்ட வெற்றியடைந்தது என்று அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி