மெத்தனாலில் இயங்கும் உலகின் முதல் கப்பல் இயங்கத் தொடங்கியது!

3541பார்த்தது
மெத்தனாலில் இயங்கும் உலகின் முதல் கப்பல் இயங்கத் தொடங்கியது!
மெத்தனால் மற்றும் வழக்கமான எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் கன்டெய்னர் கப்பலான 'OOCL Wisdom' சீனாவின் நந்தாங் துறைமுகத்திலிருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. சீனா உருவாக்கியுள்ள இக்கப்பல் மூலம் ஆண்டுக்குச் சுமார் 1.5 லட்சம் டன் கார்பன் உமிழ்வு குறையும்; சல்பர் ஆக்சைடு உமிழ்வு முற்றிலும் இருக்காது. இது சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி