அடுத்தடுத்து விடுமுறை.. பயணங்களை திட்டமிட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு

7525பார்த்தது
அடுத்தடுத்து விடுமுறை.. பயணங்களை திட்டமிட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 2026-ம் ஆண்டு தொடக்கத்திலேயே தொடர் விடுமுறை வர உள்ளது. ஜன.1-ம் தேதி புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால், வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்; அதேபோல் ஜன.15-ம் தேதி தொடங்கும் பொங்கல் பண்டிகைக்கும் ஞாயிறு வரை 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.26 குடியரசு தினம் திங்கட்கிழமை வருவதால், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி