கேடுகெட்ட தவெக ஆட்சி.. கனிமொழி எம்.பி கடும் கண்டனம்

7587பார்த்தது
மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளதாகத் தவெக அரசு மீது கனிமொழி எம்.பி சாடியுள்ளார். மாணவன் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் நீதி கேட்ட மக்களைக் கைது செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்கும் ஆட்சி இது எனக் கண்டித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி