100 கிமீ மைலேஜ் தரும் ‘பஜாஜ் பிளாட்டினா’

5293பார்த்தது
அதிக மைலேஜ் (Mileage) வழங்கும் அதே நேரத்தில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பைக்குகளுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. அதில் முக்கிய பைக்காக இருப்பது ‘பஜாஜ் பிளாட்டினா’. பஜாஜ் பிளாட்டினா பைக்கை வாங்குவதுடன், கூடவே சேர்த்து பராமரிப்பதும் மிகவும் எளிமையான விஷயம்தான். சர்வீஸ் போன்ற விஷயங்களுக்கு குறைவாகவே செலவு ஆகும். ஆரம்ப விலை ரூ. 65,407.

நன்றி: அரசு பஜாஜ்

தொடர்புடைய செய்தி