பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல்.. 8 போலீசார் பலி

44பார்த்தது
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஎல்ஏ பிரிவினைவாதிகள் ஒருங்கிணைந்து பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவம், காவல்துறையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி