ரயில்களில் கற்பூரம் கொண்டுசெல்ல தடை

22பார்த்தது
ரயில்களில் கற்பூரம் கொண்டுசெல்ல தடை
டெல்லி: சபரிமலை சீசனில் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் ரயில்களுக்குள் கற்பூரம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும், ரயில் நிலைய வளாகத்திலும் கற்பூரம் கொண்டு செல்வதை தவிர்க்க ஐயப்ப பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பலரும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி