பள்ளி பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து - 25 பேர் உயிரிழப்பு

4922பார்த்தது
பாங்காக் தலைநகர் தாய்லாந்தில் 38 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. தலைநகர் பாங்காக் புறநகர் பகுதியில் நடந்த இந்த கோர தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: Spark Media

தொடர்புடைய செய்தி