பாகிஸ்தான்-வங்காளதே
சம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட
் போட்டி சைல்ஹெட்டில் நடந்து வருகிறது. இதில் வங்கதேசம்
அணி முதல் இன்னிங்சில் 278 ரன்னில்
அடங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 57.4 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்-அவுட்
ஆனது. இன்று (மே.18) நடக்கும் 3-வது நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 333 ரன்க
ள் எடுத்து விளையாடி வருகிறது.