வங்கதேச முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

8795பார்த்தது
வங்கதேச முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா, நீண்டகால உடல்நலக் குறைவால் இன்று (டிச.30) காலமானார். அவருக்கு வயது 80. வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட கல்லீரல் சிரோசிஸ், மூட்டுவலி, நீரிழிவு, மார்பு மற்றும் இதயக் கோளாறுகள் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார். நவம்பர் 23 முதல் டாக்காவின் எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

தொடர்புடைய செய்தி