பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ட
ெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து, ஒட்டுமொத்தமாக 156 ரன்கள் முன்னிலை பெற
்று வலுவான நிலையில் உள்ளது. முன்னதாக, லிட்டன் தாசின் சதத்தால் (128 ரன்கள்) வங்காளத
ேசம் தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்களும், பாபர் அசாமின் அரைசதத்தால் (68 ரன்கள்) பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்களும் எடுத்தன.