பேங்க் ஆஃப்
இந்தியா வங்கியில் 779 கிரெடிட் ஆபீசர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: ibpsreg.ibps.in