நாளை முதல் 4 நாட்கள் வங்கிகளின் சேவை முடங்கும் அபாயம்

43பார்த்தது
நாளை முதல் 4 நாட்கள் வங்கிகளின் சேவை முடங்கும் அபாயம்
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் நாளை (ஜன.24) முதல் 27ஆம் தேதி வரை வங்கிகளின் சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. வங்கிக் கிளைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டாலும், ஏடிஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி