மார்ச் மாதம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

8258பார்த்தது
மார்ச் மாதம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதம் தமிழ்நாட்டில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
* மார்ச் 20 - தெலுங்கு வருடப்பிறப்பு, 
* மார்ச் 21 - ஈகைத் திருநாள்,
* மார்ச் 28 - நான்காவது சனிக்கிழமை,
* மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி, 
இது தவிர 1, 8, 15, 22, 29 ஞாயிற்றுக் கிழமைகள், 14, 21 சனிக்கிழமைகள் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறையாகும்.

தொடர்புடைய செய்தி