வங்கிகள் விடுமுறை.. 4 நாட்களுக்கு இயங்காது

0பார்த்தது
வங்கிகள் விடுமுறை.. 4 நாட்களுக்கு இயங்காது
ஜனவரி 24 (4-வது சனி), 25 (ஞாயிறு), 26 (குடியரசு தினம்) ஆகிய தினங்களில் வங்கிகள் ஏற்கெனவே மூடப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, வாரத்தில் 5 நாள் வேலை முறையை வலியுறுத்தி ஜனவரி 27 அன்று வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை உருவாகியுள்ளது. எனவே வங்கியில் வேலை இருந்தால் உடனே சென்று முடித்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி